தமிழில் என் எண்ணங்களை கவிதையாகவோ, உரை நடையாகவோ பதிக்கும் ஒரு சிறு முயற்சி
Tuesday, September 10, 2013
விநாயகா
பல விகற்ப பஃறொடை வெண்பா
விநாயகா உன்பெயரால் மக்களின் வாழ்வில்
வினையை விதைப்போர் வருந்தித் திருந்த
வருடாந் திரப்பிறந்த நாளில் கலகம்
வருமுன் தடுத்தருளி வையகத்தோர் வாழ்வு
வளம்பொங்கச் செய்குவாய் அன்று
No comments:
Post a Comment