Showing posts with label சிந்தியல் வெண்பா. Show all posts
Showing posts with label சிந்தியல் வெண்பா. Show all posts

Thursday, March 29, 2012

என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

என் முதல் ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா



தேர்வு


தேர்வெதற்கு பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கே
தேர்விலைஊ ழல்அரசி யல்வாதி ஆள்வதற்கே
தீர்வதுகற் றோர்நாடாள் தல்