இந்தியா டி-20 கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலியாவை வென்றதைப் பாராட்டி நானெழுதிய வெண்பாக்கள் இதோ:
2. புயல்வேக பும்ராவும் ஸ்டம்பைத் தெறிக்க
அயல்நாட்டில் வென்ற தணி
1. ரோஹித் விராத்து இருவரும் வேகமாக
ஆஸியைச் சாத்தினார் சாத்து
ஆஸியைச் சாத்தினார் சாத்து
2. புயல்வேக பும்ராவும் ஸ்டம்பைத் தெறிக்க
அயல்நாட்டில் வென்ற தணி
3. புயல்வேக பும்ராவும் ஸ்டம்பைத் தெறிக்கவிட
ஆஸியை வென்ற தணி
No comments:
Post a Comment